என் நெடிய இரவு பொழுது

என் நெடிய
இரவு பொழுதுகளை
மைதானமாக்கி
விளையாடி விட்டு
போகிறது உன் கனவுகள்....

எழுதியவர் : பாரதி செல்வராஜ் .செ (13-Feb-16, 12:52 pm)
பார்வை : 296

மேலே