விழியின் வேட்கை

விளிப்பயோ என உந்தன் விழிகளின் கட்டளைக்காக
எந்தன் வழியெங்கும் உந்தன் விழியைத் தேடி
எந்தன் விழியின் வேட்கை

எழுதியவர் : சதீஷ்குமார் (13-Feb-16, 10:41 pm)
சேர்த்தது : சதீசுகுமரன்
பார்வை : 83

சிறந்த கவிதைகள்

மேலே