நான் உன்னை காதலிக்கிறேன்
மனதில் ஆயிரம் வசனங்கள் பேசிப் பார்ப்பதும்,
உன்னைக் கண்டதும் நா எழ மறுப்பதும் தான் காதல் எனில்,
ஆம்!
நான் உன்னை காதலிக்கிறேன் !!