விடியல்

உறக்கம் தொலைத்த பின்னிரவிலும்
உறங்கிட எனக்கும் ஆசைதான் ...
என் விடியலாய் நீ இருப்பாயெனில்...!

எழுதியவர் : Geetha paraman (15-Feb-16, 7:24 pm)
Tanglish : vidiyal
பார்வை : 98

மேலே