நம்பிகை

நம்பிகை என்பதென்ன ?

காட்சி பொருளா ?

கடவுளின் அருளா ?

கற்பனையின் இருளா ?

மறைபொருள் நம்பிகை

ஆம் !

பகுத்துஅறியாமல் படரும்

தன்னம்பிகையும் கால் இடரும்.

வகை தெரியாமல் நுழைந்து இருக்கும்

இறைனம்பிகையும் உன்னை சிறைகொள்ளும்

தெளிவு இல்லா நம்பிக்கை

தடுமாற்றம் தரும் இருக்கை

உண் விடியலில் கண்விழித்து இரு

நீ அறிந்தைவையை தெளிந்து இரு

நீ அறியதாவையை அறிந்து இரு

நீ புரிந்தவற்றில் சிறந்து இரு

எழுதியவர் : விஜயகுமார் பலனிச்வாமி (15-Feb-16, 7:37 pm)
பார்வை : 219

மேலே