எல்லாம் நேரம்
![](https://eluthu.com/images/loading.gif)
ஒரு பொண்னு ஒரு பையன காலையில 10 மணிக்கு பார்க்கனும்னு வரச்சொல்லுறா..10 மணி ஆயிடுச்சி,அந்த பையன் வரவே இல்ல.11,12,1 மணி ஆயிடுச்சி வரவே இல்ல..கடைசியில 2 மணிக்கு தான் வந்தான்..
பொண்னு: ஏண்டா..இவ்வள லேட்டு.?
பையன் : லேட்டா..? நானு 1 மணி நேரத்துக்கு முன்னாடியேதானா..வந்துருக்கன்..
பொண்னு : என்னடா..சொல்லுற..!
பையன் : ஆமாடி, நானும் பாத்துக்கிட்டே இருக்கன் இது பாட்டுக்கு ஓடிக்கிட்டே இருந்துச்சி..அதான் பேட்டரிய கலட்டி தூக்கிப்போட்டுட்டன்..இப்ப டைம் சீக்கிரமா போவாதில்ல..எப்படி என் ஐடியா..!!
பொண்னு: ...??????