மைன்டு வாய்ஸ்

ஒருத்தன் அவன் பொண்டாட்டிய நினைச்சி மனசுக்குள்ள ஒரு கவிதை எழுதுறான்....
”“ உனது கூந்தல் இருக்கே-அது
ஒரு காஞ்சிப்போன கூண்டு,அதுல
யாரும் வைக்க மாட்டாங்களா குண்டு..!
உனது கண்கள் இருக்கே - அது
ஒரு 360 டிகிரி கேமரா , அதுல
மட்டும் சிக்கவே கூடாது.!
உனது வாய் இருக்கே - அது
ஒரு கிங்காங் குகை, அதை
தொறந்தாலே ஒரே சவுண்டு..!
மொத்தத்துல நீ இருக்கியே- நீ
ஒரு பச்சமொளகா..என்
கண்ல தண்ணி வரவைக்காம விடவேமாட்ட.!””
( பளார்ர்னு ...ஒரு சவுண்டு )
கணவன் : ஏண்டி ..அடிச்ச..?
மனைவி : நீங்க மைன்டு வாய்ஸ்னு நினைச்சி..வெளியில பேசிட்டு இருக்கிங்க..!!!