தவிப்பு

காத்திருக்கும் நொடிகள்
உனக்காக என்பதலோ என்னவோ
எல்லாமே தள்ளி போகிறது
அந்த மரணமும் கூட

எழுதியவர் : vedan (17-Feb-16, 2:07 pm)
Tanglish : thavippu
பார்வை : 694

மேலே