எப்படி வருவாய்

என் கண்ணீர் மதுவை
நீ அருந்திவிட்டு
என்னை போதையாக்கிவிட்டாய்
மெதுவாக
மரணித்து கொண்டிருக்கும்
என்னை பார்க்க
மதுவாக வருவாயா
இல்லை
மருந்தாக வருவாயா

எழுதியவர் : vedan (17-Feb-16, 10:38 am)
Tanglish : yeppati varuvaay
பார்வை : 441

மேலே