இதயங்கள் வெடித்து சிதறி விடும்

சோகத்தை வெளிக்காட்ட ....
கண்ணீர் இல்லாவிடால் ...
இதயங்கள் வெடித்து
சிதறி விடும் ....!!!

காதல் பிரிவை ...
யார் ஏற்படுத்துகிறார்கள் ...
என்பது முக்கியமல்ல ....
காதலை யார் புரியவில்லை ...
என்பதுதான் வேதனை ...!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (17-Feb-16, 4:46 pm)
பார்வை : 383

மேலே