விவசாயம்

வா என்ற போது வருவதில்லை --மழை
நடவை செய்யும் போது!!!
வர வேண்டாம் என்ற போது வருகிறாய் -- மழை
அறுவடை செய்யும் போது !!!
இப்படி இருக்கும் போது
" ஆடி பட்டம் எப்படி விதைப்பது "
"மார்கழியில் எப்படி அறுவடை செய்வது "
காலை முதல் மாலை வரை கை உழைத்தேன் --- வயலில்
மாலை முதல் இரவு வரை கை உழைத்தேன்--- கைத்தறியில்
கால்காசு கூட மிஞ்சல செலவு போக ( உழவு, விதை, நடவை, கூலி, உரம்,அறுவடை)
இரவு உணவு கூட போதல !!!!
இப்படி இருக்கையில் எப்படி வாழ்வது நாட்டுல !!!!