தன்னாட்சி கல்லூரி
தன்னாட்சி கல்லூரி
பணம்தான் பேசும்
பாஸ் நிச்சயம்.
நோயாளி இல்லை
பரீட்சை உண்டு
பாஸ் நிச்சயம்.
வகுப்பு கிடையாது
வாத்தியார் உண்டு
பாஸ் நிச்சயம்.
தீவிர நோய்
எதுவும் இல்லை
Blood test, Scan உண்டு
பீஸ் நிச்சயம்.

