மன்னிப்பாயா

அளவுக்கதிகமான
அன்பை
நமக்கு பிடித்தவர்களிடம்
நாம் காட்டும் பொழுது...
சில நேரங்களில் அவர்களது
வெறுப்புக்கும் கோவத்திற்க்கும்
எரிச்சலுக்கும்
நாம் ஆளாகி விடுகிறோம்..........
மன்னிப்பாயா...........

எழுதியவர் : ராஜகுமரன் (20-Feb-16, 4:30 pm)
Tanglish : mannippaayaa
பார்வை : 107

மேலே