போலி நர்ஸ்

பேசன்ட்: டாக்டர்... டாக்டர்...
ரொம்ப வயிறு வலிக்குது டாக்டர்
சீக்கிரம் செக் பன்னுங்க...

டாக்டர்: நர்ஸ் இவர செக் பன்னுங்க

பேசன்ட்: டாக்டர் இவங்க போலி நர்ஸ் ன்னு நினைக்கிறேன்.
பாக்கெட்ட செக் பன்னாம வயிற செக் பன்றாங்க....

எழுதியவர் : சிவா (20-Feb-16, 9:29 pm)
சேர்த்தது : சிவா
Tanglish : poli nars
பார்வை : 292

சிறந்த நகைச்சுவைகள்

மேலே