துக்கம்

சர்தாரின் அப்பா இறந்து போனார். துக்கம் தாளாமல் சர்தார் உக்கார்ந்து அழுது கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு போன் கால் வருகிறது. பேசி முடித்தவுடன் இன்னும் பலமாக அழத் தொடங்கினார்.
நண்பர்: இப்போ என்ன ஆச்சு?
சர்தார்: என் தங்கை போன் பண்ணினா. அவளோட அப்பாவும் இறந்துட்டாராம்...!!

எழுதியவர் : செல்வமணி (20-Feb-16, 9:49 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : thukkam
பார்வை : 145

மேலே