இலவசம்

சுகம்
உன்வசம் வேண்டி...
நீ தலைவனாய்
செய்திடும்
தவறுகளின்
தலைக்கவசம்
இலவசம்...

எழுதியவர் : மா.யுவராஜ் (22-Feb-16, 4:09 pm)
சேர்த்தது : யுவராஜ்மா
Tanglish : elavasam
பார்வை : 215

மேலே