மயிலிறகு - பாகற்குவேல்

அறிவியல் புத்தகத்தில் - நீ
வைத்துச் சென்ற மயிலிறகு,
இன்றளவும் - குட்டி
இட்டவாறே இருக்கிறது - உன்
நினைவுகளை !

- பா.கற்குவேல்

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (22-Feb-16, 11:43 pm)
பார்வை : 315

மேலே