என் வெண்மதி

என் இதயத்தை திருடி
உன் அன்புனை பொலிந்து கொண்டதால்
காதல் என்னும் தேனும்
என் உள்ளத்தில் சுரக்கிறது
பிரிந்து போகாத நதி போல
வாழ்வோம் வா அன்பே

தனிமை பயணத்துக்கு
முடிவு புள்ளி வைத்தவள் நீ இதனால்
விடியா என் வாழ்வும் அழகு பெருகுறது
வாழ்க்கை கதவும் திறக்கிறது
கனவுகளும் நியம்மாகுறது

ஒரு மனம்மாக இணைந்து அன்பு செய்து
உலகத்தை மறந்து காதல் கொண்டதனால்
ஒவ்வொரு நொடியும் இன்பம்மாகி
நிகழ காலம் ஆனந்தம்மாகுறது

எழுதியவர் : கலையடி அகிலன் (23-Feb-16, 3:34 am)
பார்வை : 413

மேலே