வரிகள்

தன் வரிகள் அழிந்தும்..,
என் வரிகளை அழியாமல்
பாதுகாத்துக் கொண்டது,,,
- நோட்டு புத்தகத்தில் என் கவிதை..

எழுதியவர் : வில்லா (23-Feb-16, 1:27 am)
சேர்த்தது : வில்லா
Tanglish : varigal
பார்வை : 78

மேலே