நாட்டியம்

அவள் இடையோ
இல்லை என்றான்
அவள் நடையோ
நாட்டியம் என்றான்
இல்லாத நாட்டியம்
பார்க்க வீதியெங்கும் கூட்டம் !!!

- செல்வா

எழுதியவர் : செல்வா (23-Feb-16, 9:16 pm)
சேர்த்தது : செல்வா
Tanglish : naattiyam
பார்வை : 79

மேலே