தோழி
கடவுள் எனக்கென அனுப்பி வைத்த அன்புத் தோழி நீ....
என் துன்பத்தை பகிர்ந்து கொள்ள வந்தவள் நீ...
என் இன்பத்தை இருமடங்காக்கும் இனியவளும் நீ....
என் திறமையை பாராட்டிய பண்புள்ளவள் நீ...
உன் பெயர் சொன்னாள் பூக்களும் சிரிக்கும் அழகிய ஜனனி