பிரிவு
பிரிவு ஒன்றும் பிரிவில்லை...
நாம் பாசத்துடன் இருந்தால்..
நீ இருக்கும் இடம் தூரமில்லை...
நாம் ஒருவரை ஒருவர் நினைத்துக் கொண்டால்...
பார்க்காமல் இருந்தால் கவலை இல்லை...
நாம் பாசத்துடன் இருப்பதால்....
பிரிவு ஒன்றும் பிரிவில்லை...
நாம் பாசத்துடன் இருந்தால்..
நீ இருக்கும் இடம் தூரமில்லை...
நாம் ஒருவரை ஒருவர் நினைத்துக் கொண்டால்...
பார்க்காமல் இருந்தால் கவலை இல்லை...
நாம் பாசத்துடன் இருப்பதால்....