13042012 வெள்ளி அன்று என் காதல்

13.04.2012 வெள்ளி அன்று,
நீ தங்க சாயம் பூசே,
தூங்க நகரம் அழைக்க அழைக்க,
ஏன் துளைந்து போனேன் அந்த தூங்கா வனத்தில்?
இன்று வரை எழுந்துவரவில்லை,
நீ பூசிய சாயதலோ?
மனம் ஏனோ வெறுக்க மறுக்க,
என் நொடிகளோ உன்னை மறக்க வெறுத்தது ஏனோ?
கரும் மணலின் மேலே,
ஒரு பனி துளி போலே,
கோடி பெண்களின் நடுவில்,
நீ ஒளி வீசியது ஏனோ?
உன் கன்னத்தில் இருக்கும் அந்த சிறிய மச்சம்,
நீண்ட வானங்களில் உள்ள,
நட்சத்திரங்கள் போல்,
மினுங்குவது ஏனோ?
என் சினத்தை ஒடுக்க,
உன் முகத்தை நினைப்பது ஏனோ?
சினத்தின் நிலையிலும்,
உன் முகத்தில் குழந்தை தெரிவது ஏனோ?
ஒரு நோடிகூடே உன்னை விட்டு இருப்பது,
சிறேமமானது ஏனோ?
அந்த நொடிகளை மறந்த நான்,
உன்னை மறக்க இயலாமல் போனது ஏனோ?
ஷாஜஹான் மும்தாஜ் மீது வெய்த அந்த காதல்,
தாஜ்மஹால் மூலம் உலகிற்கே தெரிய,
ஒருவருக்கு தெரியாமல் போனது ஏனோ?
அந்த ஒருவர் தான் மும்தாஜ்.
உன் மரணம் உன்னை சீண்டும் நேரத்திலும்,
என் மனைவியாய் இந்த உலகை விட்டு நீ பிரிய,
விரும்பியது ஏனோ?
உன் விரல் நுனிகூட என் உடலை தீண்டாதா என்று,
நொடிகள் வருடங்களாக தெரிவது ஏனோ?
என் கவிதை வெறும் சொற்கள் அல்ல,
என் இரத்தம் கலந்த என் கேள்விகள்.
இது ஒரு கைப்பிடி மண்ணில் ஒரு சிறிய மண்ணே,
உன்னை கவிதை வடிக்க இல்லையே சொற்கள் இந்த உலகில்.