பிறந்தநாள் வாழ்த்து
-நம்ம எம்எல்ஏ தாயார் சந்தோசத்தில ஆர்ட் அட்டாக் வந்து இறந்துட்டாங்கலாமே,எப்படி ?
-"அம்மா"வுக்கு, எனது மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிரேன்னு" மேலிடத்துக்கு அனுப்ப வச்சிருந்த க்ரீடிங்க்ச பாத்து, புள்ள தனக்குதான் வாழ்த்து தெரிவிக்க வச்சிருக்கான்னு நினைச்ச சந்தோசத்துல இறந்துட்டாங்க போல ,