அம்மான்னு சொல்லுறாரு

யோவ் ஆக்சிடண்ட்ல அடிபட்டவரு என்னோமோ சொல்லறாரே என்னய்யா ?
அவரு அம்மா அம்மாங்கிறாரு சார்
அப்படின்னா ICU ல சேர்த்திரு பின்னாடி கட்சிக்காறார் கிட்சிக்காரர்னு எதாவது பிரச்சினை வரப் போகுது

எழுதியவர் : (24-Feb-16, 10:26 am)
பார்வை : 221

மேலே