என் நாட்களும் நானும்

சில அதிகாலைகள் எல்லோருக்கும் அம்சமாய், சிறப்பாய் அமைவதில்லை. எத்தனையோ திட்டமிடல்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பது போல சில நேரங்களில் சில காலைப் பொழுதுகள் தொடங்ககி முடிகின்றன. காலத்தை விமர்சித்தல் கூடாதுதான். அவை ஒரு போதும் மனிதனை விமர்சித்ததாய் கேள்விப்பட்டது கூட இல்லை. ஆனாலும் உண்மையை சொல்லப் போனால்  சில அதிகாலைகள் சிலருக்கு அமைவது போல் எல்லோருக்கும் அம்சமாய், சிறப்பாய் விடிந்து முடிவதில்லை.

எழுதியவர் : Shafiya (25-Feb-16, 12:09 am)
பார்வை : 96

மேலே