பிறவி

பிறவி

"பிறவி" என்பது தன் "இறப்போடு" முடிவதில்லை,
இறப்புக்கு பிறகு "பிறப்புகளுக்கு" தன் "உறுப்புகள்" கொடுத்து,
தானும் உயிர்த்தெழுவதே "பிறவி"...!

எழுதியவர் : கணேஷ் (25-Feb-16, 4:11 am)
பார்வை : 62

மேலே