கணேஷ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கணேஷ் |
இடம் | : மேட்டூர் அணை |
பிறந்த தேதி | : 03-May-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Feb-2016 |
பார்த்தவர்கள் | : 102 |
புள்ளி | : 8 |
நான் ஒரு ஓட்டுநர் என்னுடைய வாழ்க்கைக்கு,
மேடு பள்ளம் தாண்டி செல்வதை விட,
சரி செய்து செல்வதே உகந்ததாக எண்ணுகிறேன்.
மக்குபையன் மாமேதை ஆகிறான்,
எண்களை கூட்ட சொன்னதும்
துடைப்பம் கையில் எடுக்கிறான்
தன் குடும்ப சூழ்நிலைக்காக...!
விரலை விட்டு எண்ண சொல்கிறார்
விட்டதும் சரியாக எண்ணுகிறேன்
விரலின் பதிவை கன்னத்தில்
அப்பா ஒரு கணக்கு வாத்தியார்...
உயிரை விட உன்னதம்
உன்மையான அன்பு- அதை
உனக்கு தாயான எனக்கு மட்டும் தருகிறாய்
கருவறைக்குள் பிஞ்சு கால்களால்...
முகத்தில் இருக்கும் சோகங்கலை,
முகமூடி போட்டு மறைக்கின்றேன்
இதழ்கள் தொட்ட உந்தன் புன்னகையில்...
முகநூலில் முகத்தை நுழைத்தேன்
சட்டென்று திருமணம் ஆனது எனக்கு
பிள்ளை ரொம்ப நல்லவன்
பெருமிதத்துடன் தாய்...
"கனவுகளை" சுமக்கும் போது
புரியாத நிகழ்வுகள்,
"நினைவுகளை" சுமக்கும் போது
புரிகிறது...
"கண்ணீர்" மட்டுமே "கண்களை"
சுமக்கும் என்று...
"கண்களை" தாரமாக பெற்று
"தானமாக" கொடுத்து விட்டேன்
அவள் தாயிடமே...
ட்ராஃபிக் சிக்னலில் நிற்கும்போது, உங்களை அதிகம் கடுப்பேற்றும் விஷயம் எது?
மாறி மாறி
நாட்டை சுரண்டுகிறது
தமிழ்நாட்டின்
மக்கள் ஆட்சி .....
தன்னை துளி துளியாய்
மாய்த்துக்கொள்கிறது
ஒவியத்திற்கும் ஓவியனுக்கும்
அழகு சேர்த்து தூரிகை ......
நாளும் தன்னை
புதுபித்துக்கொண்டு
நவீனம் எனும்
பெயரில் அழகு
இழக்கிறது இயற்க்கை .....
மண்ணோடு மண்ணாக இருந்தாலும்
இருக்கும் வரை தங்க வைக்கும்
குலமகளின் பெருமையை
வாசலில் கோலம் .....
இன்பத்தையும் ரசனையையும்
அதிகம் வெளிக்காட்டினாலும்
காற்றில் கரை
ஓதுங்குகிறது சாரல் .....
பெண்ணில்லாத வாழ்வு
பொன்னானது என்பவருண்டு
மண்ணாகும் வாழ்வை - பொன்
செய்வாள் பெண்
பெண்
பல் வேடம் பூணும் பொக்கிஷம்
அவளின்றி வாழ்தல் கக்கிசம்
இமயம் போல சுமை வந்தாலும்
அவள் மடியில் தலை சாய்க்க
இமை மூடும்... சுமை தீரும்...
சிற்றின்பம் கொண்டு
மாதங்கள் பத்து தவமிருந்து
பெரும் வலியை - தன்
சிறு வழியில் நிறுத்தி
தன்னுள் உதித்த உயிரை
பிரசவிக்க பெண் படும்பாடு
நாம் காணும் உலகின் சிரமங்களின்
முன்னே நிச்சயம் பெரிது
உலகில் பெண்மை அதிகம்
பெண்ணில் தான் பாசம் அதிகம்
வேஷம் பூணும் உலகம் இன்று
பெண்ணை இகழ்கிறது
நிச்சயம் இகழும் நிலையில்
பெண்மை இல்லை...
***
தோல்வியை பரிசாக பெறுபவருக்கும்,
வெற்றியை பரிசாக கொடுப்பவருக்கும்
மட்டுமே தெரியும்.
வெற்றி என்பது கற்றுக் கொண்டது,
தோல்வி என்பது கற்று கொல்வது,
தோல்வியை "தொலைவில்" வைத்தால்,
வெற்றியும் வெகு தொலைவிலேயே நின்று விடும் என்று....
தோல்வியை பரிசாக பெறுபவருக்கும்,
வெற்றியை பரிசாக கொடுப்பவருக்கும்
மட்டுமே தெரியும்.
வெற்றி என்பது கற்றுக் கொண்டது,
தோல்வி என்பது கற்று கொல்வது,
தோல்வியை "தொலைவில்" வைத்தால்,
வெற்றியும் வெகு தொலைவிலேயே நின்று விடும் என்று....
"இரு தெய்வங்கள் "
உனக்கு "உலகை" அடையாளம் காட்டியவள்,
உன் "தாயாக" தான் இருக்க முடியும்...!
உனக்கு "உன்னையே" அடையாளம் காட்டியவள் கண்டிப்பாக,
உன் "மனைவியாக" தான் இருக்க முடியும்...!
"இரு தெய்வங்கள் "
உனக்கு "உலகை" அடையாளம் காட்டியவள்,
உன் "தாயாக" தான் இருக்க முடியும்...!
உனக்கு "உன்னையே" அடையாளம் காட்டியவள் கண்டிப்பாக,
உன் "மனைவியாக" தான் இருக்க முடியும்...!
சில நேரம் யோசித்ததுண்டு
ஏன்
சில நேரம் அழுததுமுண்டு
உன்னை நினைத்து மட்டும் அல்ல
உன்னாலே உயிர் வாழும்
என்னையும் நினைத்தும் தான்.
என் அன்பு தோழி
நேசம் தரும் மலர்களை போல நீ..
நானோ வேலியின் மறுபுறம்...
தாய் மடி உணர்ந்ததில்லை
உன் மடியின் அணைப்பில் தலை சாயும்வரை
அது கிடைக்குமோ நான் தலை சாயும் வரை
முடியும் என்ற சொல்லே,
முயற்சியின் முதல் வெற்றி...!