கிடைக்குமோ தோழி உன்மடி
சில நேரம் யோசித்ததுண்டு
ஏன்
சில நேரம் அழுததுமுண்டு
உன்னை நினைத்து மட்டும் அல்ல
உன்னாலே உயிர் வாழும்
என்னையும் நினைத்தும் தான்.
என் அன்பு தோழி
நேசம் தரும் மலர்களை போல நீ..
நானோ வேலியின் மறுபுறம்...
தாய் மடி உணர்ந்ததில்லை
உன் மடியின் அணைப்பில் தலை சாயும்வரை
அது கிடைக்குமோ நான் தலை சாயும் வரை