என் நண்பன் என் உறவு

எழுத தான் நினைக்கிறன்
சில உறவுகளை
ஆனால் ஏனோ
வருவது உணர்ச்சிகளாக
கண்ணீர் வடிவில் ..
(என் நண்பனை தவிர வேறு உறவுகள் இதுவரை கிடைத்ததில்லை)

எழுதியவர் : கார்த்திக் (29-Feb-16, 8:41 am)
Tanglish : en nanban en uravu
பார்வை : 887

மேலே