இரு தெய்வங்கள்

"இரு தெய்வங்கள் "

உனக்கு "உலகை" அடையாளம் காட்டியவள்,
உன் "தாயாக" தான் இருக்க முடியும்...!
உனக்கு "உன்னையே" அடையாளம் காட்டியவள் கண்டிப்பாக,
உன் "மனைவியாக" தான் இருக்க முடியும்...!

எழுதியவர் : வடிவுகணேஷ் (3-Mar-16, 12:28 am)
சேர்த்தது : கணேஷ்
Tanglish : iru theivangal
பார்வை : 142

மேலே