மன்றாடும் என்றன் மனம்

யோகிராம்சு ரத்குமார் ஐயனுன்றன் அண்மையால்
ஆகிடுமென் வாழ்வதுவும் ஆன்மவொளி நன்மையாய்!
நின்றிடென் உள்ளத்தில் நித்தமென வேண்டியே
மன்றாடும் என்றன் மனம்

(இன்னிசை வெண்பா)

ஞா.நிறோஷ் அரவிந்த்
2016.02.25

எழுதியவர் : ஞா.நிறோஷ் (25-Feb-16, 8:02 am)
பார்வை : 63

மேலே