தாமரையே

சூரியனின்
காதல் பார்வையினால்
முகம் மலரும்
தாமரையே....!
உன் முகத்தின் சிவப்பு
வெட்கத்தினால் வந்ததா....?
அல்ல
சூரியனின் கடும்
வெப்பத்தினால் வந்ததா....?

எழுதியவர் : நித்யஸ்ரீ (26-Feb-16, 12:09 pm)
Tanglish : thamaraiye
பார்வை : 128

மேலே