கடல் அலை

கரை அப்படி
என்னதான்
தவறு செய்தது
இப்படி விடாமல்
அடித்துக் கொண்டிருக்கிறாயே....?
- கடல் அலை

எழுதியவர் : நித்யஸ்ரீ (26-Feb-16, 12:02 pm)
Tanglish : kadal alai
பார்வை : 410

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே