அழகுகளால் ஆனவளே

அழகுகளால் ஆனவளே
நீ பறித்து
கடவுள் யென்னும் சிலை மீது
யெறிந்த பூக்கள்
ஆசீர்வதிக்க பட்டவை தான்
உன் மென் கைகளால்....

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (27-Feb-16, 6:48 am)
பார்வை : 199

மேலே