திருநங்கை
இரண்டு உயிர் ஒரு உருவம்
ஏன் படைத்தான்
ஆண்டவன்
பிச்சை எடுக்கிறோம்
வயிற்றை ஏன் வைத்தான் உடம்பில்
இந்த ஆண்டவன்
வாழ்க்கை வாழத்தான் ஆசைப்படுக்கிறோம்
கேலியும், அவமானத்தையும் ஏன் படைத்தான்
இந்த ஆண்டவன்
இரண்டு இனங்கள் தான் உலகில் பெரியது என்றால்
மூன்றாவது இனம் எங்களை ஏன் படைத்தான்
இந்த ஆண்டவன்