மனசு

கண், காது, மூக்கு, வாய் ...
எல்லாம் சிங்காரமாக பொம்மை .
ஆடையணிந்து
அழகு பார்த்தேன்.
உயிரற்றதென்றாலும்
நிர்வாணமாக்கி
பார்க்க விரும்பவில்லை
மனம்




























எழுதியவர் : பொன். குமார் (15-Jun-11, 7:52 pm)
சேர்த்தது : Pon.Kumar
Tanglish : manasu
பார்வை : 275

மேலே