பழிக்கு பழி

சிகரெட் சொன்னது
இன்று நீ கொள்ளி
வைத்தது என் தலையில்.
நாளை நான் கொள்ளி
வைப்பது உன் உயிரில் .

எழுதியவர் : (15-Jun-11, 7:55 pm)
சேர்த்தது : thillaichithambaram
பார்வை : 266

மேலே