காதல்

மழை காலத்தில் நீர் இன்றி தவிக்கிறேன் ..
மே மாதத்தில் குளிரில் கரைந்து போகிறேன் ...
நடு இரவில் சூரியனை நான் காண்கிறேன்...
இருட்டிலும் என் நிழலை நான் மிதிக்கிறேன்...
வானவிலை வண்ணமின்றி பார்க்கிறேன்..
பெண்ணே உன்னாலே...
உன்னை பார்த்தால் மயக்கத்திலே நான் கிடக்கிறேன்..
உன் கண்களில் ஒழிந்து கொண்டு என் காதலையே ரசிக்கிறேன்...
உன்னை காண உனக்குள்ளே தவியாய் தவிக்கிறேன்...
அன்பே உன்னாலே...



......அனி....

எழுதியவர் : அனி (29-Feb-16, 12:44 am)
Tanglish : kaadhal
பார்வை : 108

சிறந்த கவிதைகள்

மேலே