காதல்

திருடு போன என் மனது......
திருடி சென்றது அவள் கண்கள்...
தொலைந்து போன என் தூக்கம்...
துரத்தி விட்டது அவளது
பார்வை ....
மறைந்து போன என் கனவு..
மறக்க வைத்தது அவள் நினைவு...
உருகி போன என் இதயம்....
உருவம் கொடு்த்தது அவளது காதல்..

.........அனி...

எழுதியவர் : அனி (29-Feb-16, 12:50 am)
Tanglish : kaadhal
பார்வை : 160

சிறந்த கவிதைகள்

மேலே