கடிகாரம்

வீட்டில் உண்டு
ஆபீசில் உண்டு
என் கைக்கெதற்கு
கடிகாரம்!

எழுதியவர் : வேலாயுதம் (1-Mar-16, 2:31 pm)
Tanglish : kadikaaram
பார்வை : 63

மேலே