sathika piranthavl

இமயம் தூரம் எல்லாம் பார்க்கமுடியும்
சிகரத்தைகூட எட்டமுடியும் ஆனால்
தாய் தங்கை மனைவி அவதாரம் எடுத்து
நடுகின்றசெடியாய்
மகளாய் பிறந்து
இடுகின்ற உரமாய்
உடன்பிறந்து
சகோதரியாய்
தன்னயே பிடிங்கி
தனி இடத்தில நட்டுக்கொண்டு
மனைவியாய் மனம்பிடிதலும்மாறாது
மக்களை பெற்று தாய் ஆகி
எத்தனை அவதாரம் எடுக்கிறாய்
விண்ணில் பறந்தாலும் மண்ணில் கிடந்தாலும்
என்றுமே உலகத்தைஉருவாக்கிடும்
பெண்ணே இந்தமண்ணில் சாதிக்கபிறந்தவள்

எழுதியவர் : (1-Mar-16, 7:55 pm)
பார்வை : 53

மேலே