நிழற் கூடம்

சாலையோரம் அடர்ந்த நிழல் தரும்
மரத்தை வெட்டி ஆயிரத்திற்கு விற்று
நிழற் கூடம் கட்டினான் மனிதன்
ஐந்து இலட்சத்திற்கு.

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (4-Mar-16, 9:52 am)
பார்வை : 77

மேலே