அம்மா பணம் கொடுப்பாள்
- அம்மா பணம் கொடுப்பாள் வாங்கிக்க, மறந்துடாதே
-யோ,எலக்சன் அறிவித்தபுரம் என்ன தைரியத்தில் பணம் பட்டுவாடா பண்றத பப்ளிக்கா ரோட்ல நின்னு கத்தற, எலக்சன் கமிட்டில கம்ப்லைன்பன்னனுமா?
-நீ வேறயா,போறது ஏன் பையன் எக்ஸாம்க்கு பணம் கட்ட என் மனைவி பணம் தருவாங்கரத பின்ன எப்படி சொல்றதாம்