அப்படியா பாட்டி

பாட்டி:சாகுற வரைக்கும் உங்க தாத்தா சுதந்திரரத்துக்காக போராடினார்
பேரன்:அப்படியா பாட்டி...!
பாட்டி:ஆமா...நான் தான் தரல...

எழுதியவர் : படித்தது (5-Mar-16, 10:32 am)
சேர்த்தது : வித்யா
பார்வை : 149

சிறந்த நகைச்சுவைகள்

மேலே