ஆனந்த உலாவி ஆண்ட்ராய்டு

ஆசையாய் தொட்டேன் தொடுதிரையை
அழகாய் வந்தது ஹாயக்ஸ்
பதிவிறக்கம் செய்தபின்
பகலாய் ஆனது என் மனசு

அருமை! அருமை! வடிவமைப்பு
ஆண்ட்ராய்டுக்கு வந்தது புதுதெம்பு!
அழகிய தமிழை தொடுப்போம்
ஆனந்தத்தில் துள்ளி குதிப்போம்!!

எழுதியவர் : கனகரத்தினம் (5-Mar-16, 8:10 pm)
பார்வை : 76

மேலே