கவிஞன்

கவிஞனன்பது யாரெனில்?
யாரெனில்
இடம் மாற்றி
பொருள் மாற்றி
வார்த்தை மாற்றி
வரம்பு மீறி
கற்பனை கலந்து
கம்பனென
மார்தட்டும்
வறட்டு
கவுரவத்தின்
சொந்தக் காரனே ..........

............சஹானா தாஸ்

எழுதியவர் : சஹானா தாஸ் (5-Mar-16, 9:39 pm)
Tanglish : kavingan
பார்வை : 81

மேலே