மௌனம் சாதித்தல்

வார்த்தைகள்

பயனற்றுப் போய்விடுகையில்

நாம் சாதிக்கும் 'மௌனம்'

சாதிக்கும்!

எழுதியவர் : விநாயகன் (5-Mar-16, 9:35 pm)
சேர்த்தது : விநாயகன்
பார்வை : 104

மேலே