குளிர்சாதன சொகுசு பேருந்து - ஹைக்கூ

குளிர்சாதன சொகுசு பேருந்து
அதிக கட்டணம்
உட்கார்ந்து பயணம்!
குளிர்சாதன சொகுசு பேருந்து
உடகார சீட் கிடைத்தது
சன்னல்புற இடம்!
குளிர்சாதன சொகுசு பேருந்து
கொள்ளை கட்டணம்
உட்கார இடமில்லை!
பேருந்து பயணம்
இருக்கையில் அமர்ந்து உறக்கம்
நிற்கும் பயணிகள் ஏக்கம் !
அளவுக்கு அதிகமான பயணிகள்
மலையில் பேருந்து ஏறுகிறது
பேருந்து திணறல்!
அதிக கட்டணம்,
முக்கலும், பெரும்புகையும்,
அரசுப் பேருந்து!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
