நிலா

எனக்கு சொந்தம் என்று
யாருமில்லை,,,-ஆனால்
அனைவருக்கும் நான் சொந்தம்...
இப்படிக்கு
நிலா....

எழுதியவர் : சுபாஷ் (7-Mar-16, 3:13 pm)
Tanglish : nila
பார்வை : 104

மேலே